அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.

அவசர சேவைகளைத் தவிர அனைத்து அரச பணியாளர்களுக்கும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை (2022/06/17) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.