ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை 63 -53 எனும் புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்த இலங்கை மகளிர் வலைப்பந்தாட்ட அணி சாம்பியனானது
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வீரர்கள் வீழ்த்தினர்.
ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும என்பது குறிப்பிடத்தக்கது.