இத்தாலியில் இலங்கை இளைஞன் பலி

இத்தாலியின் நாபோலி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக் கொண்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.