இந்தியாவில் மேம்பால விபத்து ; 17 பேர் பலி.

இந்தியா மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதுவரை 17 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர் காணாமல் போயிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.