என்எல்சி நிறுவனம் இனியும் நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம் ; சீமான்

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் இனியும் நிலத்தை கையகப்படுத்த விட மாட்டோம் என்றும் பாகுபாடு இன்றி உரிய இழப்பீடும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீட்டிற்கு ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணியை மீண்டும் துவங்கினால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்டார்.