எரிபொருள் பெற வாகன எண்ணின் கடைசி இலக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட திகதி.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையின் கீழ், வாகனங்களுக்கு எ‌ரிபொரு‌ள் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நாட்கள் ஒதுக்கியுள்ளது.

அதன்படி,

வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் ஏழு நாட்களும் ஒதுக்கப்படுகிறது.

தொடர்புடைய நாளில் மட்டுமே எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெற முடியும்.

இறுதி எண்ணின் படி, நாட்கள் பின்வருமாறு ஒதுக்கப்படுகின்றன.

 0, 1, 2 – திங்கள், வியாழன்

 3, 4, 5 – செவ்வாய், வெள்ளி

6, 7, 8, 9 – புதன், சனி, ஞாயிறு.