கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு August 6, 2022 வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 35 – 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.