கை கால்களை கட்டி ஐ.டி பெண் ஊழியர் எரித்துக் கொலை; பிறந்தநாளிலேயே நிகழ்ந்த கொடூரம்

ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் முன்னாள் காதலன் கைது

தமிழ்நாடு,மதுரையை சேர்ந்த 28 வயது இளம்பெண் நந்தினி கேளம்பாக்கம் அருகே சங்கிலியால் கட்டி கை, கால்களை அறுத்து எரித்து கொலை

காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால், காதலை நந்தினி கைவிட்டதாக தகவல்

நேற்று (24.12.2023) பெண்ணின் பிறந்தநாள் என்பதால், பிறந்த நாள் பரிசு தருவதாக கூறி காதலியை அழைத்துச் சென்ற வெற்றிமாறன் கை கால்களை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.