சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள “யசோதா” டீசர் வெளியீடு.

கர்ப்பிணி பெண்ணாக சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஹரிசங்கர், ஹரீஸ் நாராயண் ஆகியோர் கூட்டாக இப்படத்தை இயக்கியுள்ளனர்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாகிறது.

படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.