சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் விரைவில் திருமணம்.

சித்தார்த் இதற்கு முன்பு பல நடிகைகள் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். 

அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது.

அதிதி ராவுக்கு இன்று 36வது பிறந்த தினம் என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன சித்தார்த் “Princess of Heart” என குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அவர்கள் காதலிப்பது உண்மைதானா என கேட்டு வருகிறார்கள்.