சிரேஷ்ட கிரிக்கெட் நடுவர் அஸாட் ரவூப் மரணம்.

சிரேஷ்ட கிரிக்கெட் நடுவர் அஸாட் ரவூப் காலமானார்.

66 வயதான இவர் மாரடைப்பு காரணமாக காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அஸாட் ரவூப் 2000ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் நடுவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.