திருமணமான மகாலட்சுமியின் மாத சம்பளம் இவ்வளவு தானா?

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி திருமண செய்து கொண்ட தகவல் தான் இணையத்தில் நெட்டிசன்களுக்கு கடந்த நாட்களாகவே பேசும் விஷயமாக மாறி இருக்கிறது.

இதற்கு இவர்கள் இருவரும் பல விளக்கங்களை அளித்தும் வருகின்றனர். அப்பொழுதும் ட்ரோல்கள் பறந்து வருகின்றன.

இந்த நிலையில், சீரியல் நடிகையான மகாலட்சுமியின் சம்பள விவரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வரும் இவர் ஒரு மாதத்திற்கு ரூ.3 லட்சம் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வெறும் சீரியல்களில் நடிக்க அவர் வாங்கும் சம்பளமாகும்., இதைத்தவிர படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

அதற்கு எவ்வளவு வாங்குகிறார் என்கிற விவரம் வெளியாகவில்லை.

இவர்களின் திருமணத்திற்கு பின் நெட்டிசன்களுக்கு பயங்கர ட்ரெண்டான ஜோடிகளாகவே மாறிவிட்டனர்.