பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் லொஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லொஸ்லியா மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகின்றார்.  

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானதுடன், கவீனுடன் காதல் சர்ச்சையில் சிக்கி, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ப்ரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார் லொஸ்லியா.

ஆனால் குறித்த படங்கள் சரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் தனது விடாமுயற்சியினை கொண்டு வாய்ப்புகளை பிடித்து வருகின்றார்.

இந்நிலையில் பட வாய்ப்பு கிடைக்காததால் லொஸ்லியா சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தேடி வரும்,  இவர், தற்போது, லெஹன்கா உடையில்… டீப் நெக் ஜாக்கெட்டில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,

இலங்கை சென்றுள்ள லொஸ்லியா தனது தாய் தங்கையுடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.