பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்தார். : சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்தார்.

இதனையடுத்து ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.