பறந்து கொண்டிருந்த  விமானத்தில் இருந்து  கழன்று விழுந்த சக்கரம்.

இத்தாலியிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சரக்கு விமானத்திலிருந்து முக்கிய சக்கரம் ஒன்று கழன்று விழுந்துள்ளது.

குறித்த காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

போயிங் 747 ரக சரக்கு விமானத்தில் இருந்து, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே புகை வெளியாகி, சக்கரம் கழன்று விழுந்ததால், வட கரோலினாவில் உள்ள சார்ல்ஸ்டன் பகுதியில், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.