மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை
கொழும்பு – சிறிதளவில் மழை பெய்யும்
காலி – சிறிதளவில் மழை பெய்யும்
யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை
கண்டி – சிறிதளவில் மழை பெய்யும்
நுவரெலியா – சிறிதளவில் மழை பெய்யும்
இரத்தினபுரி – சிறிதளவில் மழை பெய்யும்
திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மன்னார் – பிரதானமாக சீரான வானிலை