புலி வாலை பிடித்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளான சந்தானம்.

நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சந்தானம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.

அங்கு அவர் மிருகக்காட்சி சாலையில் புலி வாலை பிடித்து இருக்கும் காணொளி வெளியிட்டு இருந்தார்.

சந்தானம் இப்படி செய்திருக்கும் செயலுக்கு கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

இப்படி பார்வையாளர்களை அருகில் அனுமதிப்பதற்காக புலிகளுக்கு அதிக அளவில் போதைப்பொருள் கொடுக்கப்படுகிறது.

மிருகங்கள் இப்படி வைக்கப்படுவதை சந்தானம் ஊக்குவிக்கிறாரா? என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.  

Click Here – புலி வாலை பிடித்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளான சந்தானம்.