மலேசியாவின் 10வது பிரதமர் அன்வார் இப்ராகிம் November 24, 2022 மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.இன்று மாலை 5.00 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளார்