முட்டை விலை அதிகரிப்பு

முட்டை விலை மேலும் அதிகரித்துள்ளது. என  முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தீவனங்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக, முட்டைகளுக்கான விலை அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் முட்டை பாவனையும் அதிகரித்துள்ளதுடன், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 55 ரூபா வரை அதிகரிக்கக்கூடும். என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.