முதல் முறையாக பெண் இயக்குநரின் திரைப்படம் ஒரு பில்லியன் வசூல்

வெளியாகி மூன்றாவது வாரத்திலேயே ”பார்பி” திரைப்படம் உலகளவில் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டி வசூலித்துவருகிறது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹைமரும், கிரேட்டா கெர்விக் என்ற அமெரிக்க நடிகை இயக்கிய பார்பியும், ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், பார்பி பொம்மைகளைத் தயாரித்துவரும் மட்டெல் நிறுவனமும் இணைந்து தயாரித்த பார்பி திரைப்படம் பெண் இயக்குநர் உலகளவில் சுமார் எட்டாயிரத்து 500 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்துள்ளது.

ஒரு பெண் இயக்குநரின் திரைப்படம் ஒரு பில்லியன் டாலர் வசூலை குவிப்பது உலகிலேயே முதல்முறையாகும்.