மெக்சிகோவில் ஆயுத கும்பலுடன் போலீசார் மோதல். : 12 பேர் பலி.

மெக்சிகோ நாட்டில் போலீசாருக்கும், ஆயுதங்களை விற்பனை செய்யும் கும்பலுக்கும் இடையேயான மோதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

ஜாலிஸ்கோ மாகாணம் எல் சால்டோ நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்  8 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 3 பேர் பமுகாயமடைந்தனர்.

ஆயுத கும்பல் நடத்திய பதில் தாக்குதலில்  4 போலீசார் உயிரிழந்தனர்.