யாழில்,  BIGG BOSS அப்பக்கடை.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் “BIGG BOSS அப்பக்கடை” எனும் பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடையின் பெயரானது இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் பெயராக இருப்பதால் திறந்த இன்றைய தினமே கடையானது பிரபல்யம் அடைந்துள்ளது.

இதனால் குறித்த கடையில் மக்கள் பலர் வந்து அப்பம் சாப்பிடுவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.