ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு July 6, 2022 எரிபொருள் கோரி ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இன்று (06) ரயில் சேவையை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.