ரஷ்யாவில் கேளிக்கை விடுதியில் தீ ;  13 பேர் பலி.

ரஷ்யாவின் இரவு விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோஷ்ட்ரோமா சிட்டியில் ஓல்கா நதிக்கரையில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தில், அந்த விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 13 பேர் இறந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.