வாகன இறக்குமதி

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய கையிருப்புத் தொகையை மத்திய வங்கியினால் நிர்வகிக்க முடியும் என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.