வாசகர்களுக்கு, இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலக வாழ் இந்துக்களால் இன்று கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில், உலகம் எங்கும் பரந்து வாழும் எமது “சிறகுகள்” வாசகர்களுக்கு தீபத்திருநாள் வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ் அடைகின்றோம்.

அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்!

இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்….

https://www.facebook.com/watch/?v=855503862246356