வெற்றிடமாக இருக்கும் ஜனாதிபதி பதவிக்கு சஜித் போட்டி.

தான் வெற்றிடமாக இருக்கும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச டிவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் கோட்டாபயவின் கூட்டணியுடன் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே இத்தேர்தல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.