ஒரே இடத்தில் ஒரே பெயருடன் 178 நபர்கள்.

ஜப்பானில்  ஹிரோகாசு தனகா  என்ற பெயருடன் கூடிய 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம்,  இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இதில், 3 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை வயது வரம்பின்றி பலரும் கலந்துள்ளனர்.

 ஹிரோகாசு தனகா   (Hirokazu Tanaka) என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர்.