துப்பாக்கிச் சூட்டில் தேயிலைத் தோட்ட உரிமையாளர் பலி!

உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நேற்று (09) மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
 
கொலொன்ன பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
தேயிலைத் தோட்ட உரிமையாளரான 61 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.