கவிஞர் நிலாதமிழ் (ஒருத்தி)
உங்களின்
ஆகச்சிறந்த படைப்புக்களையும்,
பெறுமதியான நேரத்தையும்
கடந்த காலங்களில்
சிறகுகளுடன் பகிர்ந்தமைக்கு
பேரன்பும், நன்றிகளும்.
பிறக்கும் இந்த புத்தாண்டிலும் (2025)
இணைந்திருப்போம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிறகுகள் – ஓர் கவிதை பிரவாகம்