வன்முறைக்கு இடமில்லை : மோடி கண்டனம்
அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு … Continue reading வன்முறைக்கு இடமில்லை : மோடி கண்டனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed