100 எண்ணெய் தாங்கிகளில் பெற்றோல் – டீசல் விநியோகம்.

லங்கா ஐஓசி இன்றைய தினம் 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோகிக்கப்பட உள்ளது.

இவற்றை விநியோகிக்கும் பொழுது  நோயாளர் காவுவண்டிகளுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.