13வது அரசியலமைப்பு திருத்தத்தை JVP ஏற்றுக்கொள்ளவில்லை

13வது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பழைய 79ஐப் படிக்காமல் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை படிக்க வேண்டும். இதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.