பேருந்து விபத்து – 40 பேர் காயம்!

மாத்தறை – கந்தர – தலல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சுமார் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
காயமடைந்தவர்கள் கந்தர மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.