வவுனியாவில் சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் பிரதே பரிசோதனை முடிவுகள் வெளியாகின பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சிறுமியை பாழடைந்த கிணத்துக்குள் தூக்கி வீசியுள்ளனர் இதனால் சிறுமி மூச்சு திணறி இறந்துள்ளார்.
சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுதினரல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதுடன் சிறுமியின் பெண் உறுப்பு (யோனி) சிதைக்கப்ப ட்டுள்ளது என பரிசோதனை முடிவுகளை சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவித்தார்.
காவல்துறையினர் சிறுமியை வளர்த்து வந்த மாமனையும் மாலை நேர வகுப்பெடுக்கும் ஆசிரியரையும் விசாரித்து வருகின்றனர்