நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 6 மாத சிசுவொன்றின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சிசுவின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.