2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு
வைகாசி மாதம் 18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில்
“தீயினில் தேற்றுகின்றோம்” எனும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவுகள் சுமந்த பாடல் 16.05.2023 அன்று வெளியாகியுள்ளது.
“தீயினில் தேற்றுகின்றோம்” எனும் இப்பாடல் பொன்காந்தன் வரிகளில் செயல்வீரன் இசையிலும் உருவாகியுள்ளது.
இப்பாடலை சிறகுகள் வெளியிட்டுள்ளது.
பாடல் இணைப்பு