ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பிரபாத் தெரிவு

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC)  ஆடி  மாதத்துக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி வரும் வீரர்களை ஒவ்வொரு மாதமும் தெரிவுசெய்து ஐ.சி.சி. கௌரவித்து வருகின்றது.

அந்த வகையில்  ஆடி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய பெற்றுள்ளார்.