வவுனியாவிற்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதையடுத்து அங்கு ஒன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நீதி கேட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.