டொலர் செலுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ளும் முறை அறிவிப்பு

அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்துக்கொள்வதற்கான வசதிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கீழே உள்ள இணையத்தள பக்கத்தில் முன்பதிவுகளை செய்துக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த லிங் ஊடாக டொலர் செலுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ளும் முன்பதிவுகளை பார்வையிடலாம்.