துப்பாக்கிகளுடன் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில்  நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த  நபர் ஒருவராவார் , ரம்புக்கனை  பத்தம்பிட்டிய  பிரதேசத்தைச் சேர்ந்த   நபர் ஒருவர்  என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்