மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து மஹேல விலகல்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன விலகியுள்ளார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸிற்கு சொந்தமான மூன்று அணிகளின் செயற்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மூன்று அணிகளின் கிரிக்கெட் மேம்பாட்டுக்கான பயிற்சியாளராக சஹீர் ஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.