யாழில்  குதிரை வண்டி பயணம் ஆரம்பம்.

யாழ்ப்பாணத்தில் குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ஆணைக்கோட்டையை சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் மருத்துவ நிபுணர் சந்திரபோலிற்குச் சொந்தமான chariot Tours நிறுவனம் இந்த குதிரை வண்டிச் சேவையை ஆரம்பித்துள்ளது.

நீங்களும் இந்த சேவையை பெற்றுகொள்ள விரும்பினால் 0762622236 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.