லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன்படி இன்று (10) முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில், திருகோணமலை எரிபொருள் முனையம் 24 மணி நேரமும் இயங்கும் என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.