விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது