சிக்ரெட்டின் விலை அதிகரிப்பு

சிக்ரெட்டின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு மதுபானங்களின் விலையை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக

வெட் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.