உச்சம் தொட்ட மதுபானங்களின் விலை – புதிய விலைப்பட்டியல்

இன்று முதல் அமுலாகும் வகையில் சகல மதுபான போத்தல்களின் விலைகளும் உயர்த்தப்படுவதாக மதுபான உற்பத்தியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

வற்வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக இந்த விலை அதிகரிப்பு அமைந்திருக்கின்றது. புதிய விலை விபரம் கீழே..