அடுத்த இரண்டு வருடங்களுக்கு தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியாக செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Bloomberg News உடனான நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.