லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நிறுவனம் லாப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.