எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு பாரிய நெருக்கடி உருவாகும்

Sri Lanka's Prime Minister Ranil Wickremesinghe attends a joint press conference with Norway's Prime Minister Erna Solberg after their meeting in Oslo, Norway, Friday, Oct. 5. 2018. (erje Pederesen/NTB scanpix via AP)

நாடு முழுவதும் அடுத்துவரும் 3 வாரங்களில் எரிபொருளுக்கு மிகவும் நெருக்கடி உருவாகும் என எச்சரித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

மேலும் பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும். எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.